ரோகித் சர்மா மிகச் சிறப்பான பார்மில் இருப்பதாகவே தாம் நினைப்பதாகவும், கிடைக்கும் ஒவ்வொரு தொடக்கத்தையும் பெரிய ஸ்கோர்களாக மாற்றுவது எப்போதும் சாத்தியமில்லை என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், 3 போட்டிகளிலும் சேர்த்து வெறும் 61 ரன்களை மட்டுமே எடுத்த ரோகித் சர்மாவின் மோசமான ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்தது.இதையும் படியுங்கள் : வணிக வளாகத்தில் பெரும் தீ - 6 பேர் உயிரிழப்பு