நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிராக முழக்கமிட்டனர். ரசிகர்கள் "கவுதம் கம்பீர் ஹே ஹே" என முழக்கமிட்டதைக் கேட்டு, விராட் கோலி, சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் திகைத்து நின்றது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதையும் படியுங்கள் : பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஓய்வை அறிவித்தார்