இந்தியா-நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியை காண மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு சிறப்பு டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தரை தளத்தில் இருந்து காண்போருக்கு 750 ரூபாய் கட்டணமும், 2-ம் தளத்தில் இருந்து பார்ப்போருக்கு 950 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.