கவுகாத்தியில் நடைபெற்ற 3ஆவது T-20 கிரிக்கெட் போட்டியில் 10 ஓவர்களிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது மட்டுமல்லாமல் தொடரையும் கைப்பற்றியது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 68 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்களை குவிக்க இந்திய அணி, 10 ஓவர்களில் 155 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. Related Link டி-20 உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்ட வங்கதேசம்