இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 21ஆம் தேதி தொடங்கும் நிலையில், பும்ரா,அக்சர் படேல், பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் நாக்பூர் வந்தடைந்தனர். சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி டி-20 உலகக் கோப்பை தொடருக்கு முன் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடுகிறது.இதையும் படியுங்கள் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ODI தொடர்