இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் லைன் ஜேயர்ஸ்பெல்ட்-உடன் மோதிய சிந்து, 21க்கு 19 மற்றும் 21க்கும் 18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், 21க்கும் 10 மற்றும் 21க்கு 11 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் ஜேசனை வீழ்த்தினார். Related Link காந்தி டாக்கிஸ்-ன் "ஏதோ எதோ" மெலடி பாடல்