ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு டெல்லி அணி தீவிர பேச்சு வார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியிடம் சஞ்சுவை கொடுத்து ஜடேஜாவை பெறுவதற்கு ராஜஸ்தான் அணி நடத்திய பேச்சுவார்த்தையில் பலன் கிடைக்காததால் அடுத்தக்கட்டமாக இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் :ஆதி சிவன் சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி ஊர்வலம்