மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, தைவானின் சங் ஷோ யுன் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21க்கு 13, 22க்கு 20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதையும் படியுங்கள் : டெஸ்டில் அடுத்த சிறந்த பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால்தான்