2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக, இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட், அந்த பொறுப்பிலிருந்து விலகியதையடுத்து மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.