ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களை ஆட வைப்பதற்கு பதில் உள்நாட்டு வீரர்களையே ஆடவைக்கலாம் என யுவராஜ் சிங் கருத்து தெரிவித்தார். இந்திய வீரர்களுக்கே வாய்ப்பு கொடுப்பதம் மூலம், திறமையான வீரர்களை உருவாக்க முடியும் என்றும், நமது பணமும் நம் நாட்டு வீரர்களுக்கே சென்றடையும் என்றும் கூறினார்.இதையும் படியுங்கள் : இந்தியாவில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை