இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தொடர்ச்சியாக 4 முறை 50-க்கும் அதிகமான ரன்களை கடந்து சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த பட்டியலில், 5 முறை 50-க்கும் அதிகமான ரன்களை எடுத்த கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும், க்ளென் டர்னர், ஸ்டீஃபன் ஃபிளெமிங், ரோகர் வோஸ், ராஸ் டெய்லர் ஆகியோர் 3-வது இடத்திலும் உள்ளனர்.இதையும் படியுங்கள் : சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம்