Also Watch
Read this
By: Web Team

கடந்தாண்டு விவாகரத்தை அறிவித்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா, தனது புதிய காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லியை சேர்ந்த மஹீகா சர்மாவை ஹர்திக் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.