ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், முதல் முறையாக ஆஷஸ் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார். இங்கிலாந்தின் டேனிஸ் காம்டன், ஆஸ்திரேலியாவின் கெயித் மில்லரின் பெயரை இணைத்து 2005ஆம் ஆண்டு முதல் ஆஷஸ் தொடர் நாயகன் விருது வழங்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : "ஐபிஎல் போட்டிகளில் இனி நிச்சயம் விளையாட மாட்டேன்"