சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை தேடி தந்த கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். 50 வெற்றிகளுடன் ரோகித் சர்மா முதல் இடத்திலும், அவருக்கு அடுத்த படியாக 42 வெற்றிகளுடன் தோனி இரண்டாம் இடத்திலும், 32 வெற்றிகளுடன் விராட் கோலி 4 ஆம் இடத்திலும் உள்ளனர். சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி ஒரு டி20 தொடரை கூட இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Related Link அதிகரித்த காட்சிகள் - வசூல் வேட்டையில் மங்காத்தா