ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொடர்களிலுமே ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக செயல்படுகிறார். ஹர்மன்பிரீத் ஸ்மிருதி கமலினி வைஷ்ணவி ஷஃபாலி ரேணுகாஸ்ரீ சரணிக்ராந்தி சினே ராணா தீப்தி, ரிச்சா அமன்ஜோத் ஜெமிமா உள்ளிட்டோர் இரு அணிகளிலும் உள்ளனர்.இதையும் படியுங்கள் : "ரசிகர்களுக்கு மிகவும் நன்றியுணர்வுடன் இருப்பேன்"