இங்கிலாந்தில் நடக்கும் The Hundred லீக் தொடரில் விளையாடும் கிரிக்கெட் அணிகளை ஏலம் எடுக்க ஐபிஎல் உரிமையாளர்கள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ஒவ்வொரு அணியும் 49 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் நிலையில் அதனை வாங்குவதற்கான ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, சிஎஸ்கே, எஸ்.ஆர்.ஹச், குஜராத் போன்ற அணிகள் தொகையை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது