ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா, அதே நாட்டை சேர்ந்த டயானா ஷ்னெய்டர் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மிர்ரா ஆண்ட்ரிவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.இதையும் படியுங்கள் : 2007-ல் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்த யுவராஜ் சிங்