விஜய் ஹசாரே கோப்பை போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இளம் வீரர் திலக் வர்மா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. திலக் வர்மாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், அடுத்து அவர் அணிக்கு திரும்புவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. வீரர் கவாஜா ஓய்வு