மகளிர் பிரிமியர் லிக் தொடர் மும்பை அணி 7 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி உ.பி வாரியர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி அசத்தல் முதலில் விளையாடிய் மும்பை அணி 20 ஓவர்கள் 161/5 ரன்கள் சேர்ப்பு உ.பி வாரியர்ஸ் 18.1 ஓவர்களில் 162/3 ரன்கள் எடுத்து வெற்றிஇதையும் படியுங்கள் : காய்கறி, பழங்கள் கோர்க்கும் பணியில் தன்னார்வலர்கள் ஆர்வம்