பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனையை படைத்த இந்திய மகளிர் அணி வீராங்கனைகளையும், பயிற்சியாளர்களையும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.