5 போட்டிகள் கொண்டு டி20 தொடரிலும் இந்தியாவை வீழ்த்துவோம் என நியூசிலாந்து டி20 அணி கேப்டன் சாண்ட்னர் சூளுரைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உலகக்கோப்பையில் தாங்கள் எதிர்கொள்ளப் போகும் சூழ்நிலைகளில், இந்தியா போன்ற சிறந்த அணியுடன் இப்போதே விளையாடுவது நல்லது என தெரிவித்தார். மேலும் தாங்கள் இந்தியாவில் விளையாடுவதை விரும்புவதாகவும் சாண்ட்னர் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்