உலகின் தலை சிறந்த தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியும் அணியில் இருந்தால் வெற்றி என்பது எட்டும் தொலைவில் தான் இருக்கும் என இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : T-20 உலகக் கோப்பை தொடரில் தேர்வாகாத சுப்மன் கில்