ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகிறது. மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு இன்று மாலை சென்னைக்கு வரவுள்ளது. நாளை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இக்குழு ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்