Also Watch
Read this
By: Web Team

Zoho நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'அரட்டை' என்கிற புதிய மெசேஜிங் செயலி, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த செயலியை, கடந்த 3 நாட்களில் மட்டும் நாளொன்றுக்கு மூன்றரை லட்சம் பேர் வீதம் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved