சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 400 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய 5G பயனர் சந்தையாக மாறியுள்ளது. இது 85 சதவீத மக்கள்தொகையை உள்ளடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் 5G சேவைகள் விரைவாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்