oppo நிறுவனம் தனது Reno 15 சீரிசை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிசில் Reno 15, Reno 15 Pro, Reno 15 Pro Mini, Reno 15C ஆகிய 4 மாடல் செல்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் Enco Buds3 Pro+ என்ற இயர் பட்சும் (( EARBUDS )) வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : போராட்டத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு