இந்தியாவில் விற்பனையாகும் தனது ஸ்மார்ட் போன்களுக்கு சாம்சங் நிறுவனம் 20 ஆயிரம் வரை விலை சலுகை அளித்துள்ளது. அதன்படி HDFC வங்கி கார்டு மூலம் வாங்கும்போது 10 ஆயிரம் ரூபாய் வங்கி கேஷ்பேக் பெறலாம். மேலும், சாம்சங் கேலக்ஸி எஸ்-25-க்கு தங்கள் பழைய ஸ்மார்ட் போனை பரிமாறிக்கொள்ள விரும்புவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அப்கிரேடு போனஸும் வழங்கப்படுகிறது.