Realme நிறுவனத்தின் P4 Power மாடல் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 10,001mAh என்ற அதிக திறன் கொண்ட பேட்டரி கொண்டிருந்தாலும், இந்த போன் வெறும் 219 கிராம் எடை மட்டுமே கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், 1,650 முறைகளுக்கு மேல் சார்ஜ் செய்த பின்னரும் பேட்டரியின் திறன் உறுதிமிக்கதாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் திரவ எரிவாயு