விவோ நிறுவனத்தின் வி60இ ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. 200 மெகா பிக்சல் மெயின் கேமரா, 6,500 mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன்களின் ஆரம்ப விலை, 29 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.