Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,000க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,750க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை ரூ.240க்கு விற்பனை ஆனது.ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஆகஸ்ட் 01
சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 35 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஐந்தாவது நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 02
சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 35 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஐந்தாவது நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 03
சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆறாவது நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 04
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235, ஒரு கிலோ ரூ.2,35,000க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 05
முற்பகல் :
ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,360க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனை ஆனது.
பிற்பகல் :
ஒரு சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,840க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,480க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 06
ஒரு சவரனுக்கு ரூ.2160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,000க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,750க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை ரூ.240க்கு விற்பனை ஆனது.ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 01 - ரூ.1,05,760
ஆகஸ்ட் 02 - ரூ.1,05,760
ஆகஸ்ட் 03 - ரூ.1,06,000
ஆகஸ்ட் 04 - ரூ.1,05,600
ஆகஸ்ட் 05 - ரூ.1,06,880
ஆகஸ்ட் 06 - ரூ.1,10,000 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved