Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆறாவது நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஜூலை 29
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஜூலை 30
சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாட்களாக மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 31
சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13 ஆயிரத்து 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 01
சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 35 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஐந்தாவது நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 02
சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 35 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஐந்தாவது நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 03
சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆறாவது நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 28 - ரூ.1,05,720
ஜூலை 29 - ரூ.1,05,240
ஜூலை 30 - ரூ.1,05,840
ஜூலை 31 - ரூ.1,06,040
ஆகஸ்ட் 01 - ரூ.1,05,760
ஆகஸ்ட் 02 - ரூ.1,05,760
ஆகஸ்ட் 03 - ரூ.1,05,760 (இன்று )
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved