வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்வது அவசியம் என்று இன்போசிஸ் சி.இ.ஓ நாராயணமூர்த்தி வலியுறுத்தியது பேசுபொருளான நிலையில், தற்போது வீட்டிலிருந்து பணிபுரியும் தங்களது ஊழியர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை அந்நிறுவனம் கண்காணித்து வருகிறது. வீட்டிலிருந்து வேலை செய்வதால் ஏற்படும் வீட்டு மின்சாரப் பயன்பாட்டை கண்காணிக்குமாறு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Related Link இந்தியாவில் மீண்டு(ம்) வந்த ரெனால்ட் டஸ்டர் கார்