ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெல்லிகோ ((Lake Cargelligo)) நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்களை வெளியே வரவேண்டாமென அறிவுறுத்திய போலீசார் தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். Related Link பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்த எம்.எஸ் தோனி