இலங்கை முல்லைத்தீவு பகுதியில் இறந்த நண்பனின் சடலப்பேழையை வைத்து நண்பர்கள் காற்பந்தாட்ட மைதானத்தில் கோல் அடித்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விசுவமடு நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலியான காற்பந்தாட்ட வீரரின் நண்பர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விதம் காண்போரை உருக வைத்தது.இதையும் படியுங்கள் : தனுஷ் நடித்து வரும் கர படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு