அமெரிக்காவை சேர்ந்த GRU SPACE என்ற நிறுவனம், நிலவில் உலகின் முதல் ஹோட்டலை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு 90 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : Grok AI-யில் மாற்றங்கள் செய்த X நிறுவனம்!