பாகிஸ்தானின் எல்லைக் கோட்டுப் பகுதியில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை அந்நாட்டு ராணுவம் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது. மீண்டும் ஆபரேஷன் சிந்தூரின் இரண்டாம் கட்ட நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும் என்ற அச்சத்தால், பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.