பிரேசிலில் முன்னாள் அதிபர் போல்சனாரோ தனது 27 ஆண்டு சிறைத் தண்டனையை தொடங்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வலதுசாரி கட்சித் தலைவரான இவர், அதிகாரத்தைக் கைப்பற்ற போல்சனாரோ லூலா டா சில்வா தலைமையிலான அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.