அதிபர் டிரம்ப் சர்ச்சை : பாலியல் வன்முறையிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காத அமெரிக்க அதிபர் டிரம்ப் பெண் செய்தியாளரின் முகபாவம் குறித்து விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்கள் குறித்து பெண் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு பதிலளிக்காத அதிபர் டிரம்ப், பத்து ஆண்டுகளாக பார்க்கிறேன் நீ சிரித்து தாம் பார்த்ததே இல்லை என செய்தியாளரை பார்த்து கூறியுள்ளார். Related Link AI DATA CENTERS வேலைவாய்ப்புகளை உருவாக்கும்