கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்ற முடிவில் அதிபர் டிரம்ப் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், கிரீன்லாந்தை கையகப்படுத்துவதன் மூலம், நமது தேசியப் பாதுகாப்புக்குச் சிறந்தது என்று டிரம்ப் கருதுவதாக தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : 2026ம் ஆண்டின் கடற்படை தரவரிசை பட்டியல்