டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவையை வரும் 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை இருந்த நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதையும் படியுங்கள் : 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் ஜன.30-ல் ரிலீஸ்