சிரியாவில், 54 ஆண்டு கால குடும்ப ஆட்சி விரட்டியடிக்கப்பட்டதையடுத்து, வெளிநாடுகளில் வசிக்கும் சிரிய மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனி, கிரீஸ், லெபனான் உள்ளிட்ட சிரிய மக்கள் வசிக்கும் பல்வேறு நாடுகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.