காஸாவில் அமைதியை நிலைநாட்ட அமைக்கப்பட்டுள்ள அமைதிக்குழு சேர இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஸா முனையை மீண்டும் மறுசீரமைக்கவும், அமைதியை நிலைநாட்டவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் ‘அமைதிக்குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த உலக வங்கி தலைவர் அஜய் பங்கா இடம்பெற்றுள்ளார். அதேபோல, பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : நியூசிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் போட்டி