ஈரானில் உள்நாட்டு கலவரம் தீவிரமாகி வரும் நிலையில், அங்குள்ள இந்திய மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப பாஸ்போர்ட் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றமாக சூழல் நிலவி வருகிறது. இதனால் மருத்துவ மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா திரும்ப உதவ வேண்டும் எனவும் அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு அனைத்திந்திய மருத்துவ மாணவர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. Related Link சீனாவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது