ஈரான் அருகே மத்திய கிழக்கு கடல் பகுதியில் அமெரிக்கா தனது விமானம் தாங்கிய போர்க்கப்பலை நிறுத்தி வைத்துள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் அரசுக்கு எதிராக போராடிய 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு கொன்று குவித்ததாக அமெரிக்கா அரசு குற்றம் சாட்டி வருகிறது. Related Link இஸ்லாமாபாத் விமான நிலையத்தை நிர்வகிக்க முடியாது