ஈரான் குறித்தும், அரசின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி கமேனி குறித்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எல்லை மீறி பேசி வருவதாக ஈரானிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் துப்பாக்கிகளை தயாராக வைத்துக் கொண்டு அரசின் கட்டளைக்காக தயாராக இருக்குமாறு வீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Related Link நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை வென்ற இந்தியா