news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தியாவுடனான இஸ்ரேலின் உறவு வலுவானது
tv

Also Watch

tv

Read this

இந்தியாவுடனான இஸ்ரேலின் உறவு வலுவானது

நெதன்யாகு

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isrel pm

இந்தியாவுடனான இஸ்ரேலின் உறவு வலுவானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியா வரத் திட்டமிட்ட நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பயணத்திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 3 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau