ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், பதிலுக்கு ட்ரம்புக்கு ஈரானும் மிரட்டல் விடுத்துள்ளது. 2024-ல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, காது பகுதியில் குண்டு உரசிச் சென்றதில் ஏற்பட்ட காயத்துடன் ட்ரம்ப் நிற்கும் புகைப்படத்தை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் பகிர்ந்து, இந்த முறை குறி தப்பாது என எச்சரித்துள்ளது.இதையும் படியுங்கள் : ISS-ல் இருந்து மருத்துவ காரணங்களுக்காக வெளியேறிய வீரர்கள்