அமெரிக்க ராப் இசை கலைஞரான கான்யே வெஸ்ட், இந்தியாவில் முதல்முறையாக வரும் ஏப்ரல் மாதம் தனது இசை நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் இந்தியாவில் இசை கச்சேரிகளை நடத்துவது அதிகரித்து வரும் நிலையில், கான்யே வெஸ்டின் இந்த நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டால் நடப்பாண்டின் மிகவும் பேசப்படும் இசை நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் .இதையும் படியுங்கள் : விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் தனுஷின் "தேரே இஸ்க் மேன்" படம்