உலகின் சக்திவாய்ந்த கடற்படைகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. wdmmw தளத்தின் 2026 உலக கடற்படை தரவில் அமெரிக்கவை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் சீனா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தென்கொரியா நாடுகள் இடம்பெற்றுள்ளனர். ஜப்பான் 6ஆவது இடத்திலும் இந்தியா 7 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 26 ஆவது இடத்திலும் உள்ளன.இதையும் படியுங்கள் : போலாந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் எச்சரிக்கை