33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணு ஆயுத சோதனையில் அமெரிக்கா இறங்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு விளக்கம் அளிப்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தவிர்த்துவிட்டார். ஆனால் தாங்கள் அணு ஆயுத சோதனை செய்ய இருக்கிறோமா என்பது குறித்து விரைவில் கண்டுபிடிப்பீர்கள் என டிரம்ப் தெரிவித்தார்.